திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 1 ஜூன் 2018 (21:00 IST)

இயக்குனரின் விவாகரத்துக்கு காரணமான நடிகை?

தெலுங்கு இயக்குனர் ராதாகிருஷ்ணனின் விவாகரத்திற்கு நடிகை ஒருவர் காரணம் என்று டோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. 
 
இயக்குனர் ராதா கிருஷ்ணன் காட்ந்த 2016 ஆம் ஆண்டு ரம்யா என்பரை திருமணம் செய்துக்கொண்டார். ரம்யா ஒரு டாக்டர் ஆவர். இந்நிலையில், இவர்கள் இருவரும் பிரிய முடிவு செய்து விவாகரத்து கோரி இருக்கின்றனர். 
 
இந்த விவாகரத்திற்கு பின்னர் நடிகை ப்ரெக்யா ஜெய்ஸ்வால் இருப்பதாக தெரிகிறது. இருவரும் இணைந்து மும்பையில் ஊர்சுற்றுவதாகவும் கூறப்படுகிறது. ப்ரெக்யா ராதா கிருஷ்ணனின் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.