திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (09:30 IST)

நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் புகைப்படங்கள்

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, சமீபத்தில் அர்ஜுன் தாஸோடு இருக்கும் புகைப்படத்தை அவர் பகிர, இருவரும் காதலில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து கூற ஆரம்பித்தனர். அதன் பின்னர் தங்களுக்குள் இருப்பது வெறும் நட்புதான் எனக் கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் ஒரு நேர்காணலில் தனக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

சமீபகாலமாக இவர் பகிரும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகி வருகின்றன. அந்தவகையில் கருப்பு நிற உடையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

பொன்னியின் செல்வன் மற்றும் கட்டா குஸ்தி ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா லஷ்மி, இப்போது பல படங்களில் நடித்து  முன்னணி நடிகையாகி வருகிறார்.