திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (09:58 IST)

நடிகை தமன்னாவின் சிவராத்திரி தின வழிபாட்டு வீடியோ!

நடிகை தமன்னாவின் சிவராத்திரி தின வழிபாட்டு வீடியோ!
 
மும்பையில் பிறந்து வளர்ந்த அழகிய நடிகையான தமன்னா தமிழ் சினிமாவில்  நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில்   வெளியான  வியாபாரி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் . இவர் கேடி, ஆனந்தத் தாண்டவம், தில்லாலங்கடி, படிக்காதவன், சுறா உள்ளிட்ட பையா , தேவி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
 
2005ல் இந்தி படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமான தமன்னா இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். இவர் விஜய் வர்மா என்பவரை காதலித்து வருகிறார். 
 
இந்நிலையில் தன் குடும்பத்துடன் கோயம்பத்தூரில் உள்ள ஈஷா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரியில் கலந்துக்கொண்டு நடனமாடிய வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். வீடியோ லிங்க்: