செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 8 ஆகஸ்ட் 2020 (12:44 IST)

இவருக்கு 54 வயசுன்னா நம்ப முடியுதா? விக்ரம்மின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ!

நடிகர் விக்ரம் தன்னுடையப் புதிய புகைப்படம் ஒன்றை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளும் நடிகர்களில் விக்ரம் முதன்மையானவர் விக்ரம். தான் நடிக்கும் படங்களில் எல்லாம் கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு உடலை ஏற்றி இறக்கி நடித்து ரசிகர்களை வாய்பிளக்க வைப்பார்.

இந்நிலையில் இப்போது லாக்டவுன் நேரத்தில் தனது ஹாட்டான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.