வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 20 செப்டம்பர் 2018 (15:36 IST)

மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் போலீசில் புகார்....

நடிகர் விஜயக்குமாரின் மகள் வனிதா. இவர் மதுரவாயல் அருகே ஆலப்பாக்கத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.


இந்நிலையில் தனது வீட்டில் வசிக்கும் மகள் வனிதா,வீட்டை காலிசெய்யாமல் சொந்தம் கொண்டாடுவதாகவும்,  அவரை வீட்டில் இருந்து காலி செய்து தர வேண்டும் என விஜயகுமார் புகார் மனு அளித்துள்ளார்.

மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் அளித்த புகாரையடுத்து மதுரவாயல் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.