புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 24 டிசம்பர் 2022 (16:33 IST)

நடிகர் விஜய்சேதுபதியின் ''மெரி கிறிஸ்துமஸ்'' பட ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்

merry Christmas
நடிகர் விஜய்சேதுபதி- கத்ரினா கைப் நடிப்பில்  உருவாகியுள்ள மெரி கிறிஸ்துமஸ் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்  வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி – கத்ரினா கைஃப் நடிப்பில் உருவாகியுள்ள படம் மெரி கிறிஸ்துமஸ்.

இப்படத்தை  அந்தாதூன் படத்தை இயக்கிய  ஸ்ரீராம்  என்பவர் இயக்கியுள்ளார்.

இப்படம் இந்த ஆண்டு  கிறிஸ்துமஸுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  இப்படம் அடுத்தாண்டு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்த  நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்  போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.  தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாகவுள இப்படத்தில், ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர், தினு ஆனந்த் உள்ளிட்ட நட்சத்திரங்கள்  நடித்துள்ளனர்.

இந்த டிரைலர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

recommended by