1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Actor Surya praised the film Irukab Pattru

'இறுகப் பற்று' படத்தை பாராட்டிய நடிகர் சூர்யா

iruka patru
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா இறுகப் பற்று என்ற படத்தை பாராட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விக்ரம் பிரபு. இவருடன்   இணைந்து  ஸ்ரீ, விதார்த், சிரத்தா ஸ்ரீ நாத் உள்ளிட்டோர்   நடிப்பில் வெளிய்படம் இறுகப்பற்று.

இப்படத்தை  இயக்குனர்  யுவராஜ் தயாளன் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார்.

இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நடிகர் சூர்யா இப்படத்தை பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தன் சமூக வலைதள பக்கத்தில், இறுகப்பற்று படத்திற்கு மக்களிடம் இருந்து வரவேற்பு கிடக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளதாகவும், தயாரிப்பு நிறுவனம் பொடன்ஷியல் ஸ்டுடியோஸ், ஒரு நல்ல கதையை நம்பிக்கை வைத்து எடுத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
ஸ்டைலான ட்ரஸ் & லுக்கில் கௌரி கிஷனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!