செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 26 ஜனவரி 2023 (14:42 IST)

நடிகர் ஷர்வானந்த் நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

தமிழில் காதல்னா சும்மா இல்லை, நாளை நமதே, எங்கேயும் எப்போதும், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவரும் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை ஷர்வானந்த்.

இவர் தெலுங்கு படங்களில் நடித்து இப்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் அவர் தெலுங்கு தேசம் கட்சியின் பிரமுகர் கோபால கிருஷ்ணா ரெட்டியின் பேத்தி ரஷிதாவை திருமணம் செய்ய உள்ளார். அதற்கான திருமண நிச்சயதார்த்தம் தற்போது நடந்துள்ளது. இதில் தெலுங்கு சினிமா பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.