திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 24 ஜனவரி 2023 (19:27 IST)

ஓடும் காரின் மேல் காதலர்கள் ரொமான்ஸ்... வைரலாகும் வீடியோ

car-lovers
இரு சக்கர வாகனங்களில் காதல் ஜோடிகளின் வீடியோ பரவலாகி வரும் நிலையில், காரின் மேல் காதலர்கள் காதல் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
 

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் காதலர்கல் தங்கள் காதலை வித்தியாசமாக வெளிப்பபடுத்தும் நோக்கில் ஹோண்டா காரில் சென்று கொண்டிருக்கும்போது, காரின் சன் ரூப்பில் இருந்து வெளியே வந்து, ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைர்லாகி வருகிறது.

காதலவர்கள் செயலுக்கு மக்களும், சமூக ஆர்வலர்களும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்த செயலுக்கு, இவர்கள் மீது போலீஸார் அபராதம் விதிக்க வேண்டுமென உபி போலீஸாருக்கு இந்த வீடியோவை டேக் செய்து   நெட்டிசன்கள் குறிப்பிட்டுள்ளனர்.