திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 7 ஜூலை 2022 (23:18 IST)

அறிமுக இயக்குனர் படத்தில்.... ஹீரோவாக நடிக்கும் தனுஷ் பட நடிகர்!

kishore
தமிழ் சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகர் கிஷோர். இவர், தனுசின் பொல்லாதவன் படத்தில் மிக்க முக்கியமான கதாப்பாத்திரத்டிஹ்ல் நடித்து புகழ்பெற்றார்.

இப்படத்தை அடுத்து, வடசென்னை, ஹரிதாஸ் என்ற படத்திலும் நடித்தார், இந்த நிலையில், இவர் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் மஞ்ச குருவி. இப்படத்தை அறிமுக இயக்குனர் அரங்கன் சின்னத்தம்பி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் விஷ்வா, கஞ்சா கருப்பு, சுப்புராஜ். உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு சௌந்தர்யன் இசையமைத்திருக்கிறார்.  இபட வி.ஆர். கம்பைன்ஸ் சார்பில் விமலா ராஜ நாயகம் தயாரித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.