கடைசி வரை வாக்களிக்காத நடிகர்! ஏன் தெரியுமா?

Last Modified புதன், 7 ஏப்ரல் 2021 (08:35 IST)

நடிகர் தனுஷ் அமெரிக்காவில் இருக்கின்ற காரணத்தினாலே நேற்று நடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கவில்லை.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் முன்னணி சினிமா நடிகர்கள் அனைவரும் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினர். ஆனால் நடிகர் தனுஷ் தான் நடிக்கும் க்ரே மேன் படப்பிடிப்புக்காக தற்போது அமெரிக்காவில் இருப்பதால் அவரால் வாக்களிக்க முடியவில்லை.இதில் மேலும் படிக்கவும் :