திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : வியாழன், 15 நவம்பர் 2018 (12:10 IST)

பிக் பாஸ் பிரபலத்தின் கேவலமான புகைப்படம் - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த  நடிகை  பிந்து மாதவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பிய பிறகும் சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வருகிறார்.

'வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், என்னை மட்டும் ஓரம் கட்டுகிறதே' என நெருக்கமான சினிமா நண்பர்களிடம் பிந்து புலம்பி வருகிறாராம்.
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள செய்தி என்னவென்றால், நடிகை பிந்து மாதவி நடத்தியுள்ள ஒரு போட்டோஷூட் புகைப்படம் இணையத்தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கிண்டலுக்குள்ளாகியுள்ளது.
 
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சிக்க துவங்கியுள்ளனர். கிளியோபட்ரா படத்தில் வரும் பெண், மம்மி பட கேரக்டர் போலவே இருக்கிறார் என சிலர் ட்ரோல் செய்தும் அவரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.