வெள்ளி, 21 பிப்ரவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala

சுவையான வேர்க்கடலை பர்ஃபி செய்வது எப்படி...?

வேர்க்கடலையை சுத்தம் செய்து வைக்கவும். அடி கனமான  பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் வெல்லத்தூளை போட்டு கிளறி கொண்டே  இருக்கவும். சிறு மண் இருக்கும் அதை தவிர்க்கவே  வடிகட்ட வேண்டும்.