தேவையான பொருட்கள்: பாதாம் - 1/2 கப் (இரவில் ஊற வைத்து, காலையில் அரைத்தது) சர்க்கரை - 1/2 கப் பால் - 1 கப் நெய் - 1/2 கப் குங்குமப்பூ - சிறிது (பாலில் ஊற வைத்தது) செய்முறை: முதலில் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி வாணலியில் பரப்பிக் கொள்ள வேண்டும். பின்னர் அதே வாணலியில் 1/4...