கையில் பூனைக்குட்டியுடன் ஷபானாவின் க்யூட் புகைப்படம்: இணையத்தில் வைரல்!

கையில் பூனைக்குட்டியுடன் ஷபானாவின் க்யூட் புகைப்படம்
siva| Last Modified வெள்ளி, 20 நவம்பர் 2020 (16:26 IST)
கையில் பூனைக்குட்டியுடன் ஷபானாவின் க்யூட் புகைப்படம்
பெண்கள் மத்தியில் மட்டுமின்றி அனைத்து ரசிகர்களும் மிகவும் விருப்பத்துடன் பார்க்கும் தொலைக்காட்சி சீரியல்களில் ஒன்று செம்பருத்தி. கார்த்திக் மற்றும் ஷபானா முன்னணி
முன்னணி கேரக்டர்களில் நடித்து வரும் இந்த சீரியல் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக அனைத்து தரப்பினரின் ஆதரவை பெற்று ஒளிபரப்பப்பட்டு வருகிறது

இந்த நிலையில் செம்பருத்தி நாயகி நடிகை ஷபானா அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் க்யூட்டான மற்றும் அழகான புகைப்படங்களை பதிவு செய்து தனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்து வருகிறார்
அதன்படி சற்று முன்னர் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கையில் பூனையுடன் காரில் இருந்து இறங்கி வரும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது ஷபானாவின் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருவதால் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :