Daily Horoscope
✕

இதுக்கு தான் நான் ஒல்லியானேன் - மனம் திறந்த லாஸ்லியா!

Written By papiksha joseph
Updated: புதன், 30 மார்ச் 2022 (15:34 IST)
கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஒருவரான லாஸ்லியாவுக்குத்தான் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. லாஸ்லியாவின் ஆர்மி அவரது புகழை பாடிக்கொண்டு லாஸ்லியாவை தினந்தோறும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கிக் கொண்டிருந்தனர்.
 
பிக்பாஸில் கிடைத்த புகழை வைத்து லாஸ்லியா தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ப்ரண்ட்ஷிப் படத்தை தொடர்ந்து கூகுள் குட்டப்பா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.  இந்நிலையில் உடல் எடை குறைத்து குறித்து கேட்டதற்கு நான் பிக்பாஸுக்கு வருவதற்கு முன்னரே ஒல்லியாக தான் இருந்தேன். இங்கு வந்து தான் வெயிட் போட்டேன். பின்னர் எனக்கு Health Issues இருந்தால் டையை குறைத்து இப்போது மீண்டும் ஒல்லியாகிவிட்டேன் என்றார்.

எல்லாம் காட்டு

சூர்யாவுக்கு ஹாட்ரிக் ஹிட்!.. ரசிகர்கள் பாராட்டும் சீன்... படம் எப்படி இருக்கு?..

ராமாயணம் முதல் நாள் இந்திய வசூல் எவ்வளவு? போட்ட முதலீட்டை எடுத்துவிடுமா?

உலகம் சுற்றும் வாலிபன் பட நடிகை தற்கொலை - எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இரங்கல்

வெள்ளந்தி மனசுக்காரி தீபா அக்கா! : பிறந்தநாளில் வாழ்த்திய இயக்குநர் காதல் சுகுமார்

ரூ.2000 கோடியில் தயாரான ராமாயண எப்படி இருக்கிறது? திரைவிமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments