திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By papiksha joseph
Last Modified: திங்கள், 7 நவம்பர் 2022 (20:50 IST)

சித்தார்த்துக்கு OK'னா அட்ஜெஸ்ட்மென்டுக்கு தயார் - ஓப்பனா கூறிய இளம் நடிகை!

காயத்ரி ரமா சித்தார்த் மீது தனக்கு இருப்பதாக ஓப்பனாக கூறி அதிர வைத்துள்ளார். 
 
43 வயசாகியும் பார்ப்பதற்கு அப்படியே இருக்கும் நடிகர் சித்தார்த் பல இளம் நடிகைகளை தன் வசப்படுத்துவார். இவர் நடிகர் மட்டும் அல்லாது  பின்னணிப் பாடகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார்.  பாய்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து அறிமுகமானார். 
 
அதன் பிறகு தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இதனிடையே இந்தியிலும் அவர் பேமஸ் தான். சித்தார்த் நடிகை சமந்தாவை காதலித்து பிரிந்துவிட்டார். இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் காயத்ரி ரமா என்ற இளம் நடிகை ஒருவர் சித்தார்த் மீது க்ரிஷ் இருப்பதாக கூறியுள்ளார் அதுமட்டும் அல்லாது அவருக்கு சம்மதம் என்றால் அட்ஜெஸ்ட்மெண்டிற்கு கூட தயார் என ஓப்பனாக கூறி அதிர வைத்துள்ளார்.