செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By papiksha joseph
Last Modified: திங்கள், 7 நவம்பர் 2022 (18:16 IST)

நான் பாத்துக்குறேன் வா... போதும்டா சாமி உன் அக்கரைக்கு தாங்க்ஸ் - எக்ஸ் கணவரை விரட்டியடித்த நடிகை!

நான் பாத்துக்குறேன் வா... போதும்டா சாமி உன் அக்கரைக்கு தாங்க்ஸ் - எக்ஸ் கணவரை விரட்டியடித்த நடிகை!
 
அந்த நான்கு எழுத்து நடிகை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தொடர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்தார். அது மட்டும் அல்லாது அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் பெயரெடுத்தார். 
 
பின்னர் தனது நீண்ட நாள் காதலனை திருமணம் செய்துகொண்ட நடிகை திடீரென அவரை பிரிந்துவிட்டார். காரணம் அவரது வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டை போட்டு வந்தாராம் அந்த காதல் கணவர். இந்நிலையில் அந்த நடிகை எழுந்தே நடக்க முடியாத நிலையில் அறிய வகை நியால் தாக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். 
 
இதை அறிந்த அந்த நடிகர் சும்மா பேருக்குனு சென்று பார்த்து அங்கிருந்த நண்பர்கள் , உறவுக்காரர்களுக்கு மத்தியில் நல்லவன் போன்று நடிக்க என் கூடவே வந்திடு என கூப்பிட்டாராம். அதை புரிந்துக்கொண்ட அவர் போதும்டா சாமி உன் அக்கரைக்கு நன்றி நீ போயி வா என கும்பிடு போட்டாராம்.