உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி....இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியீடு

India
Sinoj| Last Modified வெள்ளி, 7 மே 2021 (18:50 IST)


உலக
டெஸ்ட் சாம்பியன்ஷிப்
இறுதிப்போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.உலக
டெஸ்ட் சாம்பியன்ஷிப்
இறுதிப்போட்டிக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

விரார் கோலி (கேப்டன்) ரோகித் சர்மா( துணை கேப்டன்) , ரகானே , கப்மான் கில், மயங்க் அகர்வால், புஜாரா, விகாரி, ரிஷப் பாண்ட், அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல், சுந்தர், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, சிராஜ், ஷர்துல், தாகூர், உமேஷ்யாட்யாதவ் உள்ளிட்ட வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

தமிழக வீரர் நடராஜன் இடம்பெறாதது தமிழர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :