1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. world cup india beat spain

உலகக் கோப்பை ஹாக்கி: முதல் போட்டியிலேயே இந்தியா அபார வெற்றி

india hockey
உலகக் கோப்பை ஹாக்கி: முதல் போட்டியிலேயே இந்தியா அபார வெற்றி
உலக கோப்பை ஹாக்கி போட்டி இன்று தொடங்கிய நிலையில் இன்றைய முதல் போட்டியிலேயே இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. இதனை அடுத்து ஹாக்கி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
இன்று நடைபெற்ற இந்தியா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆரம்பம் முதலே இந்திய வீரர்களின் ஆதிக்கம் இருந்து வந்த நிலையில் போட்டியின் முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது 
 
இந்திய அணி அடுத்தடுத்து இரண்டு கோல் போட்ட நிலையில், ஸ்பெயின் அணியால் ஒரு கோல் கூட போட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
முதல் போட்டியிலேயே ஸ்பைனையை வீழ்த்தி வெற்றியுடன் உலககோப்பை பயணத்தை இந்தியா தொடங்கியுள்ளதை அடுத்து  ரசிகர்கள் வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ஹாக்கி உலகக்கோப்பை: வேல்ஸ் - இங்கிலாந்து போட்டியில் வெற்றி யாருக்கு?