வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 28 நவம்பர் 2022 (15:39 IST)

FIFA உலகக் கோப்பை : ஸ்பெயின்- ஜெர்மன் இடையேயான போட்டி சமன்!

ஃபிஃபா -22வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் பிரமாண்டமாக நடந்து வருகிறது.

இத்தொடரில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

விறுவிறுப்பாக நடந்துவரும் இப்போட்டியில்,  உலகின் முன்னணி அணிகளான  ஸ்பெயினும் , ஜெர்மனியும் மோதின.


இதில், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மொராட்டா 62 வது  நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதற்கு பதிலடியாக ஜெர்மனி வீரர் நிக்கோலஸ் 83 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

எனவே இரு அணிகளுக்கு இடையிலான போட்டில் சமனில் முடிந்தது.

Edited by Sinoj