1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 13 ஜூலை 2023 (16:58 IST)

உலகக் கோப்பையில் தகுதி பெற்ற இலங்கை-நெதர்லாந்து: முழுமையான அட்டவணை வெளியீடு..!

ICC Worldcup
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட நெதர்லாந்து மற்றும் இலங்கை தகுதி பெற்றுள்ள நிலையில் தற்போது முழுமையான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. 
 
இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க இருக்கும் நிலையில் இதற்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் உலககோப்பை தகர்த்து விளையாட இலங்கை மற்றும் நெதர்லாந்து அணி தகுதி பெற்றுள்ள நிலையில் முழுமையான அட்டவணையை ஐசிஐசி வெளியிட்டுள்ளது
 
இதன் படி அக்டோபர் ஐந்தாம் தேதி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி தொடங்க உள்ளது. கடைசி லீக் போட்டி நவம்பர் 12ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது 
 
முதல் செமி பைனல் நவம்பர் 15ஆம் தேதியும் இரண்டாவது செமி பைனல் நவம்பர் 16ஆம் தேதி இறுதி போட்டி நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிகளின் முழு அட்டவணை இதோ

ICC Worldcup
 
 
Edited by Siva