50 ஆண்டுகளில் சிறந்த பேட்ஸ்மேன் யார் ? கோலி, சச்சினை பின்னுக்குத் தள்ளிய பிரபல வீரர் !

sinoj| Last Modified புதன், 24 ஜூன் 2020 (23:14 IST)

கிரிகெட்டின் பைபிள் எனப்படும் வின்ஸ்டன், கிக்கெட் உலகில் கடந்த 50 ஆண்டுகாலத்தில் சிறந்த இந்திய பேட்ஸ்மேன் யார் என்ற கருத்துக்கணிப்புய் நடத்தியது.

இதில்,
மொத்தம்
11400 ரசிகர்கள் கலந்துகொண்டனர்.
இதில் அனைத்து கிரிக்கெட் வீரர்கள் சிறப்பான தகுதியைப்பெற்றிருந்தாலும்
இந்ஹ்டிய கிரிக்கெட் வீரர்களில் ராகுல் டிராவிட் 52% வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார்.

சச்சின் சுமார் 48% வாக்குகள் பெற்று இரண்டாவது இடமும்,
சுனில் கவாஸ்கர் 3 வது இடமும் பிடித்தனர். இதில் கவாஸ்கர் தற்போதைய கேப்டன்
கோலியைப் பின்னுக்குத் தள்ளி 3 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :