வியாழன், 30 மார்ச் 2023
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated: வியாழன், 9 பிப்ரவரி 2023 (11:57 IST)

மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்.. போராடி டிரா செய்த ஜிம்பாவே..!

wi vs zim
மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஜிம்பாவே அணிகளுக்கு இடையிலான போட்டி டிராவில் முடிந்தது.
 
மேற்கு இந்திய தீவுகள் மற்றும் ஜிம்பாவே அணிகளுக்கிடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் கடந்த நான்காம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 447 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது அதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் 203 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. 
 
இந்த நிலையில் ஜிம்பாவை அணி முதல் இன்னிசை 379 ரன்கள் அடித்து டிக்ளர் செய்த நிலையில் அந்த அணிக்கு இலக்கு 272 ரன்கள் என்று நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் 134 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்த ஜிம்பாவே அணி போராடி இந்த போட்டியை டிரா செய்தது 
 
இந்த போட்டியில் இரட்டை சதம் அடுத்த மேற்கத்திய தீவுகள் அணியின் சந்தர்பால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
 
Edited by Siva