தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் உயரும் தங்கம் விலை.. வாங்குவதற்கு சரியான நேரமா?
- இன்று பெட்ரோல் விலையில் திடீர் மாற்றமா? சென்னை விலை நிலவரம்..!
- த்ரிஷா சென்னை திரும்பவில்லை.. அம்மா உமா கிருஷ்ணன் பேட்டி..!
- ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மகன்.. அதிர்ச்சியில் தீக்குளித்த தாய்: சென்னையில் பரபரப்பு..!
- இறங்கிய வேகத்தில் மீண்டும் உயர்ந்த தங்கம்.. இன்றைய சென்னை நிலவரம்..!
தங்கம், வெள்ளி விலை இன்று திடீர் சரிவு.. சென்னை நிலவரம்..!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்து சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் வெள்ளி விலை சென்னையில் குறைந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து ரூபாய் 5375.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 64 குறைந்து ரூபாய் 43000.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5737.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 45896.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 80 காசுகள் குறைந்து ரூபாய் 73.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 73500.00எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
