1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 8 ஜூன் 2022 (09:16 IST)

இன்ஸ்டாகிராமில் விராத் கோஹ்லி செய்த சாதனை: குவியும் வாழ்த்துக்கள்

Virat Kohli
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் செய்த சாதனையை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 200 மில்லியன் ஃபாலோயர்கள் கிடைத்துள்ளது
 
200 மில்லியன் ஃபாலோயர்கள்  கொண்ட முதல் இந்தியர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது 
 
இன்ஸ்டாகிராமில் விராட் கோலி தனது கிரிக்கெட் செய்திகளையும் தனது குடும்ப புகைப்படங்களையும் அவ்வப்போது வெளியிடுவார் என்றும் அவை மில்லியன் கணக்கான லைக்ஸ்களை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது