திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 19 மே 2020 (18:18 IST)

’’மின்னல் வேக மனிதன் ’’ உசேல் போல்ட் பெண் குழந்தைக்கு தந்தையானார் !

அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.. ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த உசேன் போல்ட் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் 100 மீ போட்டியில் மின்னல் வேகத்தில் ஓடி உலக சாதனை படைத்தார். அதேபோல் 200மீ ஓட்டப் போட்டியில் 19.19 செகண்டில் ஓடி புது சரித்திரம் படைத்தார்.

பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், இன்று உசேல் போல்ட் காசினி பென்னட் தம்பதியர்க்கு புது வரவாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.