புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 19 ஜனவரி 2022 (10:31 IST)

U19 உலகக்கோப்பை கிரிக்கெட்: இன்று இந்தியா-அயர்லாந்து மோதல்!

U19 உலகக்கோப்பை கிரிக்கெட்: இன்று இந்தியா-அயர்லாந்து மோதல்!
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் இன்று இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே இந்தியா தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதியது என்பதும் அந்த போட்டியில் இந்தியா 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று அயர்லாந்து அணியுடன் மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறும் மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
குரூப் பி பிரிவில் உள்ள இந்திய அணி தற்போது முதலிடத்தில் உள்ள நிலையில் இன்று வெற்றி பெற்றால் முதலிடத்தை தக்க வைத்து கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.