தொடர்புடைய செய்திகள்
- 6 விக்கெட்டுக்களை வீழ்த்திய மெண்டிஸ்: இலங்கை - மே.இ.தீவுகள் டெஸ்ட் விபரம்!
- 26.37 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா !
- இந்தியா தென் ஆப்பிரிக்கா செல்வது உறுதி… பிசிசிஐ தரப்பு தகவல்!
- வட இந்தியாவிலும் கல்லா கட்டும் மாநாடு… போன் போட்டு பாராட்டிய பாலிவுட் இயக்குனர்!
நாளை இரண்டாவது டெஸ்ட் போட்டி: இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா?
சமீபத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நூலிழையில் வெற்றியை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இருப்பினும் முதல் டெஸ்டில் இந்திய அணியின் ஆதிக்கம் தான் தொடர்ந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற உள்ளது. இந்த போட்டியிலும் இந்திய ஆதிக்கம் செலுத்தும் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
கேப்டன் ரகானே உள்பட பேட்ஸ்மேன்கள் அனைவரும் நல்ல பார்மில் உள்ளனர் என்பதும் அதேபோல் அஸ்வின் உள்பட பந்து வீச்சாளர்களும் நல்ல பார்மில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா இந்த டெஸ்ட் போட்டியை வென்று தொடரை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
அடுத்த கட்டுரையில்
