வியாழன், 7 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 25 அக்டோபர் 2022 (07:55 IST)

டி20 உலகக்கோப்பை போட்டி: ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் இன்று மோதல்!

Australia
கடந்த சில நாட்களாக உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணி மோத இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன
 
இன்றைய போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதி தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 ஆனால் அதே நேரத்தில் இலங்கை அணி  ஒரு வெற்றியை பெற்று 2 புள்ளிகளுடன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டி ஆஸ்திரேலிய அணிக்கு மிகவும் முக்கிய போட்டி என்பது இன்றைய போட்டியில் வென்றால் மட்டுமே புள்ளி பட்டியலில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
எனவே இன்றும் ஆஸ்திரேலிய அணியினர் மிகவும் ஆக்ரோஷமாக விளையாட வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து இலங்கை மற்றும் இங்கிலாந்து தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது என்பதும் குரூப் 2 பிரிவில் இந்தியா மற்றும் வங்கதேசம் ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva