தொடர்புடைய செய்திகள்
- டிஎன்பிஎல்: இன்று கோவை , சேப்பாக் அணிகள் மோதல்
- டிஎன்பிஎல் போட்டியில் கவுதம் மேனன் மகன் அறிமுகம்: முதல் பந்திலேயே விக்கெட்!
- தமிழ்நாடு ப்ரீமியர் லீக் 2022; சிஎஸ்ஜி அணி வீரர்கள் பட்டியல் வெளியீடு!
- டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு!
- என்ன ஜெய்ச்சிக்கிட்டே இருக்காங்க?!; வாய்பிளந்த உலக நாடுகள்!
இன்று டிஎன்பிஎல் இறுதி ஆட்டம்: வெற்றி வாய்ப்பு எந்த அணிக்கு?
கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்தன என்பதும் இந்த போட்டிகள் விறுவிறுப்பாக இருந்தது என்பதையும் பார்த்தோம். இந்தநிலையில் டிஎன்பிஎல் இறுதிப் போட்டி இன்று நடைபெற உள்ளது
இன்றைய இறுதிப் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஆகிய அணிகள் விளையாட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய போட்டியில் விளையாடும் அணி சாம்பியன் பட்டம் பெறும் என்பதால் இரு அணிகளும் வெற்றி பெற தீவிரமாக முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டிக்கு ஏராளமான ரசிகர்கள் நேரில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி லீக் சுற்றில் 4 வெற்றிகளையும் மூன்று தோல்விகளுடன் இறுதி சுற்றுக்கு வந்துள்ளது அதேபோல் டிஎன்பிஎல் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இன்றும் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
அடுத்த கட்டுரையில்
