வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (08:54 IST)

ஐபிஎல் 2022: இன்று ஐதராபாத் - கொல்கத்தா மோதல்!

srh vs kkr
ஐபிஎல் 2022: இன்று ஐதராபாத் - கொல்கத்தா மோதல்!
ஐபிஎல் தொடரில் இதுவரை 24 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் இன்று 25வது போட்டியாக ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற உள்ளது 
 
இன்று விளையாடும் ஹைதராபாத் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி இரண்டின் வெற்றியும் இரண்டில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் கொல்கத்தா அணியும் 5 போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றியும் இரண்டும் தோல்வியடைந்து 6 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று கொல்கத்தா அணி நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெற்றால் குஜராத் அணியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடிக்கும் அதேபோல் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றால் ஒரு இடம் மட்டும் முன்னேற வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது