1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (07:44 IST)

ஒரே வெற்றியால் 5வது இடத்தில் இருந்து முதலிடம்: குஜராத் அணி அசத்தல்!

gj vs rr
ஒரே ஒரு வெற்றியால் ஐந்தாவது இடத்தில் இருந்த குஜராத் அணி நேற்று முதல் இடத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஐபிஎல் 24வது போட்டி நேற்று குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்து 192 ரன்கள் எடுத்தது 
 
193 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி 155 ரன்கள் மட்டுமே எடுத்தது 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது 
 
இந்த வெற்றியின் மூலம் ஐந்தாவது இடத்தில் இருந்த குஜராத் அணி 8 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றது
 
முதல் இடத்தில் இருந்த ராஜஸ்தான் அணி தற்போது 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது