1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 14 ஏப்ரல் 2022 (21:18 IST)

ராஜஸ்தான் அணிக்கு குஜராத் கொடுத்த இலக்கு இதுதான்!

gj vs rr
ராஜஸ்தான் அணிக்கு குஜராத் கொடுத்த இலக்கு இதுதான்!
ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்துள்ளது
 
கேப்டன் ஹர்திக் பாண்டியா அபாரமாக விளையாடி 87 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 இதனை அடுத்து 193 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் ராஜஸ்தான் அணி விளையாட உள்ளது. இந்த போட்டியில் வெல்லும் அணி எது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்