திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (22:02 IST)

உலகக்கோப்பை டி20: சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசு தெரியுமா?

T20 world
உலக கோப்பை டி20 போட்டி வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது
 
மொத்தம் 45 ஆட்டங்கள் கொண்ட இந்த போட்டிகள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்,து ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகள் விளையாட உள்ளன 
 
மேலும் மேற்கிந்திய தீவு, இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஆகிய அணிகளில் 4 அணிகள் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் மணிக்கு 13.02 கோடி ரூபாய் பரிசு என்றும் ஒட்டு மொத்தமாக 45.61 கோடி ரூபாய் பரிசு என்றும் ஐசிசி அறிவித்துள்ளது.
 
 
Edited by Siva