வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 28 செப்டம்பர் 2022 (18:39 IST)

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20: டாஸ் வென்ற இந்தியா அதிரடி முடிவு

ind vs sa1
தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20: டாஸ் வென்ற இந்தியா அதிரடி முடிவு
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியை திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இன்று இரவு 7 மணிக்கு தொடங்க உள்ள இந்த போட்டியில் டாஸ் சற்று முன் போடப்பட்ட நிலையில் இதில் இந்திய அணி டாஸ் வென்று உள்ளது. இதனை அடுத்து இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்னும் ஒரு சில நிமிடங்களில் தென்னாப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய களமிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த போட்டியில் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்றும் இந்த போட்டியின் முடிவை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது