திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 27 நவம்பர் 2018 (15:55 IST)

கோலிக்கு சப்போர்ட் பண்ணுங்க... அட்வைஸ்சோடு 'சேம் சைடு கோல்’ போடும் ஆஸ்திரேலிய வீரர்...

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு  சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கனவே முடிந்துள்ள மூன்று டி- 20 போட்டிகள் யாருக்கும் வெற்றி தோல்வி யின்றி சமநிலையில் முடிந்துள்ளன.

தொடரை சமன்செய்துள்ளதால் இந்தியா சிறுது தெம்புடன் காணப்படுகிறது.இதனைஅடுத்து டிசம்பர் 6 ஆம்தேதி  நடக்கப்போகிற டெஸ்டிலும் இந்தியா ஜெயிக்க இந்திய அணிவீரர்கள் கேப்டன் கோலிக்கு ஒத்துழைக்க வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கில்கிரிஸ்ட் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் தெரிவிப்பதனால் மாத்திரமல்ல இந்திய வீரர்கள்  திறமையாக விளையாடுவதிலும்தான் நம் நாட்டின் பெருமையும் கிஸ்கிரிஸ்ட் கூறியுள்ளது போல இந்திய அணி வீரர்களின்  ஒத்துழைப்பும் வெற்றிக்குச் சாத்தியப்படும் என்று பொதுவாக நம்பலாம்.