திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 29 ஏப்ரல் 2018 (17:24 IST)

விவரமாக பேட்டிங்கை தேர்வு செய்த ஹைதராபாத்

ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் ஹைதராபாத் - ராஜஸ்தான் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து விளையாடி வருகிறது.
 
ரன்கள் குறைவாக குவித்தாலும் சேஸிங் செய்யும் அணியை பவுலிங் செய்து காலி செய்து வருகிறது ஹைதராபாத் அணி. அந்த வகையில் தங்களுக்கு சாதமாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.