திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 23 ஜூன் 2021 (08:27 IST)

குளிர் தாங்காமல் ஷமி செய்த செயல்… இணையத்தில் வைரல்!

இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடந்து வரும் நியுசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான போட்டி மழையால் கடுமையாக பாதித்துள்ளது.

கிட்டத்தட்ட இரண்டு முழு நாட்கள் இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. மீதம் நாட்களிலும் குளிர் மற்றும் குறைந்த ஒளி ஆகியவற்றால் வீரர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் குளிர் தாங்க முடியாமல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி மிகப்பெரிய டவல் ஒன்றை வாங்கி இடுப்பை சுற்றி கட்டிக்கொண்டு பீல்ட் செய்தார். ஷமியின் இந்த செயல் இணையத்தில் கவனத்தை ஈர்த்தது.