1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 30 ஜூலை 2022 (21:47 IST)

ஜிம்பாவேக்கு எதிரான தொடர்: இந்திய அணி அறிவிப்பு

india won wi
ஜிம்பாவே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது.

இதையடுத்து, ஜிம்பாவேக்கு எதிரான 3  நாள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதில்ல், ஷிகர் தவான், தலைமையில், சுதுராஜ், சுப்மன், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து, மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான இந்திய அணி வெற்றி பெற்றதை போல் ஜிம்பாவேக்கு எதிராகவும் இந்திய அணி சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.