வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 30 ஜூன் 2021 (08:59 IST)

விம்பிள்டன் டென்னிஸ்… பாதியிலேயே வெளியேறிய செரீனா!

டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் காயம் காரணமாக முதல் சுற்றின் போது தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடந்து வருகிறது. இதில் கலந்துகொண்ட அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை காயம் காரணமாக முதல் சுற்றில் இருந்து வெளியேறியுள்ளார்.