1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 11 டிசம்பர் 2020 (21:20 IST)

நடுக்கடலில் சச்சின் செய்த சாசகம்... இணையதளத்தில் வைரலாகும் வீடியோ

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் நடுக்கடலில் பாரசைசிங் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. 

சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி தலைசிறந்த பேட்ஸ்மேன் என்று பெயருத்து இந்தியாவின் பெருமையைத் தன் சாதனைகள் மூலம் உயர்த்தியவர் சச்சின் டெண்டுல்கர்.

இவர் சிறந்த விளையாட்டு வீரர் என்பது அனைவரும் தெரிந்ததுதான். இந்நிலையில் சச்சின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,  ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அதில், கடலின் நடுவே சச்சின்  பாராசைலிங் செய்வது போன்றுள்ளது அந்த வீடியோ.

மேலும் இன்னொரு புகைப்படத்தில் தனது மகனுடன் சச்சின் ஒரு வாகனத்தில் அமர்ந்துள்ளது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.