மத அடிப்படையிலான பாகுபாடும் இனவாதமே – பிரபல வீரர்

sinoj| Last Modified செவ்வாய், 9 ஜூன் 2020 (23:20 IST)

கடந்த மாதம் 25 ஆம் தேதி
அமெரிக்காவில் மின்னியா பொலிஸ் ந்கரில் ஜார்ஜ் பிளாட் என்ற கருப்பினத்தவரை அமரிக்கா போலீஸ் அதிகாரி டிரெவிக் சவ்வின் கழுத்தை நெறித்து கொன்றார். இது
உலக அளவில் பேசு பொருளாகி அமெரிக்காவில் போராட்டம் நடத்தப்பட்டது.


இது பல்வேறு நாடுகளிலும் உள்ள அனைத்து துறைகளைச் சேர்ந்த வீரர்களும் இந்த இனவாதம் குறித்து தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நேற்று மேற்கிந்திய வீரர் ஷமி தன்னை கலு என்று நிறத்தைக் குறிப்பிட்டு ஐபிஎல் போட்டியின் போது சில கூறியதாக புகார் கூறினார்.

இந்நிலையில்,
முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரும் பதிவிட்டுள்ளார். அதில், தோலின் நிறத்தை வைத்து மட்டுமல்ல இனவாதம், வேறு ஒரு சமயத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்தச் சமூகத்தில் வீடு வாங்க மறுக்கப்படுவதும் கூட இனவாதம்தான் என தெரிவித்துள்ளார்.

இதில் மேலும் படிக்கவும் :