தொடர் தோல்வியில் பி.வி.சிந்து: மலேசிய பேட்மிண்டனிலும் தோல்வி!

pv sindhu
Prasanth Karthick| Last Modified சனி, 11 ஜனவரி 2020 (08:46 IST)
மலேசியாவில் நடைபெற்று வரும் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து மற்றும் சாய்னா நேவால் ஆகிய இந்திய வீராங்கனைகள் தோல்வியை சந்தித்தனர்.

மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதி நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சாம்பியனான பி.வி.சிந்து சீனாவை சேர்ந்த ஜூ யிங்குடன் மோதினார்.

36 நிமிட ஆட்டத்தில் தொடர்ந்த சுற்றுகளில் 16-21 என்ற கணக்கில் தோல்வியை தழுவினார் பி.வி.சிந்து. கடந்த ஆண்டு பேட்மிண்டனில் உலக சாம்பியன் பட்டம் வென்ற சிந்து அதற்கு பிறகு தொடர்ந்து 8 போட்டிகளிலும் தோல்வியே சந்தித்து வந்துள்ளார்.

மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் இந்தியா வீராங்கனை சாய்னா நேவால் ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரினை எதிர்கொண்டு தோல்வியை தழுவினார்.இதில் மேலும் படிக்கவும் :