தொடர்புடைய செய்திகள்
- உலகக் கோப்பைக்கான நியுசிலாந்து அணி அறிவிப்பு… கேப்டன் யார் தெரியுமா?
- இந்த இரு அணிகளுக்குதான் உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு… காரணம் சொல்லும் முத்தையா முரளிதரன்!
- உலகக் கோப்பைக்கான 4 லட்சம் டிக்கெட் விற்பனை… இன்றிரவு தொடக்கம்!
- 2011 ல நடந்ததுக்கு பழிவாங்க ரெடியா இருக்கோம்… பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர் கருத்து!
- தமிழக வீரர்கள் இடம் பெறாத 50 ஓவர் உலகக்கோப்பை அணி! 20 ஆண்டுக்கு பின் இப்போதுதான்..!
'நெய்மர் கோல் போடக் கூடாது' - மந்திரம் போட்ட மாந்திரீகர்கள்
பிபா உலக கோப்பை கால்பந்து போட்டியில் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது.
இந்த நிலையில், உலகக் கோப்பை கால்பந்துக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், பிரேசில் – பெரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில், பிரேசில் வீரர் மார்கினோஸ் ஒரு கோல் அடிக்கவே, பிரேசில் அணி 1-0 என்ற கணக்கில் பெருவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இப்போட்டிக்கு முன்னதாக, பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் கோல் அடிக்க கூடாது என பெரு நாட்டைச் சேர்ந்த மா ந்திரீர்கள், சடங்குகள் செய்ததாக தகவல் வெளியாகிறது.
இப்போட்டியின் போது, நெய்மரின் கால்களை கட்டிப் போடும்படி வழிபாடு செய்துள்ளதாகவும், இப்போட்டியில் நெய்மர் கோல் போடாவிட்டாலும், பிரேசில் அணி வெற்று பெற்றது.
இந்த நிலையில், நெய்மர் படத்தை வைத்து பெரு நாட்டு மாந்திரீகர்கள் வழிபாடு செய்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
