செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 2 ஜூன் 2022 (20:07 IST)

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: 140 ரன்களுக்கு சுருண்ட நியூசிலாந்து!

nzvseng
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: 140 ரன்களுக்கு சுருண்ட நியூசிலாந்து!
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று லார்ட்ஸ் மைதானத்தில் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது 
 
இதனையடுத்து நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் களத்தில் விளையாடியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அபார பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் நியூசிலாந்து அணி 40 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது
 
 இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய உள்ளது