1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 27 மே 2022 (21:31 IST)

வங்கதேசம் டெஸ்ட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி

sl vs ban2
இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி கடந்த 23ஆம் தேதி முதல் நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது
 
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 365 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 169 ரன்கள் எடுத்தன
 
 முதல் இன்னிங்சில் 506 ரன்கள் எடுத்து இலங்கை அணிக்கு 2 ரன்கள் மட்டுமே இலக்காக இருந்த நிலையில் விக்கெட் இழப்பின்றி 29 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது 
 
இதனையடுத்து இந்த தொடரில் இலங்கை 1-0 என்ற புள்ளியில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது