திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை: ருத்ராஜ்-கான்வே அபாரம்

ruthraj and convey
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை: ருத்ராஜ்-கான்வே அபாரம்
ஐபிஎல் வரலாற்றில் நேற்று புதிய சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் மற்றும் கான்வே செய்துள்ளனர் 
 
இதற்கு முன்னர் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச பாத்திரங்கள் 181 என்பதே அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்களாக இருந்தது 
 
இந்த சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் வாட்சன் மற்றும் டு பிளசிஸ் செய்தனர். நேற்று இந்த சாதனை முறியடிக்கப்பட்டது 
 
ருத்ராஜ் மற்றும் கான்வே ஆகிய இருவரும் இணைந்து 182 ரன்கள் அடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே முறியடித்தது  என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் சாதனை செய்த வீரர்களுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது