1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : சனி, 11 மே 2024 (21:47 IST)

16 ஓவர் போட்டி.. டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு.. 2 ஓவர்களில் 2 விக்கெட் இழந்த கேகேஆர்..!

ஐபிஎல் தொடரில் இன்று மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக தாமதமான நிலையில் சற்று முன் 16 ஓவர் போட்டியாக தொடங்கப்பட்டுள்ளது 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியது. முதல் ஓவரில் ஒரு விக்கெட் இரண்டாவது விக்கெட் மட்டும் நான்காவது ஓவரில் ஒரு விக்கெட் என மும்பை அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 4 ஓவர்களில் 40 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது 
 
இன்றைய போட்டியில்கொகல்கத்தா அணி வென்றால் 18 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்பதும் ஒருவேளை மும்பை வென்றால் 10 புள்ளிகளுடன் ஒரு சில இடங்கள் முன்னேற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது
 
Edited by Siva