இந்திய அணி தோல்வி: நெட்டிசன்கள் மீம்ஸ்!!


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 19 ஜூன் 2017 (13:59 IST)
இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி தொடரில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

 
 
இந்திய அணி வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய பவுலர்களும் பேட்ஸ்ம்ர்ர்ன்களும் சொதப்பியதால் பாகிஸ்தான் அணி மாப்ரும் வெற்றி பெற்றது.

எல்லாவற்றிற்கும் மீம்ஸ் போடும் நெட்டிசன்கள் இதிலும் தங்கள் கை வரிசையை காட்டியுள்ளனர். இதில் சில..


 


 
 


இதில் மேலும் படிக்கவும் :